சிதம்பரத்திற்கு கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் அர்ச்சுனனுக்கு வேடனாகக் காட்சி அளித்து பாசுபதாஸ்திரம் தந்த தலம். சிவபெருமான் வேடனாக வந்ததை அறியாமல் அர்ச்சுனன் அவரை வில்லால் அடித்ததால் லிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் உள்ளது. |